×

டெல்லியில் மிக மோசமான நிலையில் காற்றின் தரம்!

டெல்லி: டெல்லியின் பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஆனந்த் விஹார்-478, நேரு மைதானம்-465, இந்திரா காந்தி விமான நிலையம்-465 என்ற நிலையில் காற்றின் தரக் குறியீடு உள்ளது.

The post டெல்லியில் மிக மோசமான நிலையில் காற்றின் தரம்! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Nehru Maidanum ,Indira Gandhi Airport ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...